அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறு தானியங்கள்
சோளம் 

மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் :

சோள அவல் - மக்காச் சோள அவலானது பெரும்பாலாக காலை சிற்றுண்டியாக தானிய அவலில் காணப்படுகிறது.  தகுந்த பதப்படுத்துதல் முறையினால் சிறு தானியங்களில் இருந்தும் அவல் தயாரிக்கலாம்.  சிறுதானியங்கள் அளவில் சிறியதாகவும், விரைவில் நீர் உறிஞ்சுளம் தன்மை பெற்றிருப்பதாலும் அவல் செய்ய ஏற்றதாகும். 

சோள அவல்
சோள அவல் செய்முறை
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015